Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவு.

IMG_20210702_201622
பள்ளி,  கல்லூரிகளில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை.

அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள்.

இ-பதிவு நடைமுறை ரத்து

🔸மாவட்டங்களுக்குள்ளே, மாவட்டங்களுக்கிடையேயான பொதுப் போக்குவரத்தில் 50% பயணிகளுக்கு அனுமதி

🔸மாநிலங்களுக்கிடையே அரசு, தனியார் பேருந்துக்கு தடை தொடர்கிறது.

🔸தேநீர் கடைகள், உணவகங்களில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தடை தொடர்கிறது.

 

TN Government Press News 2.07.2021 - Download here...





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive