பான் (PAN) எண்ணுடன் ஆதாரை இணைக்க மேலும் 3 மாதம் அவகாசம்.ஜூன் 30ம் தேதியுடன் அவகாசம் முடிவடையவுள்ள நிலையில் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு என மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் அறிவிப்பு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...