நீட் தேர்வால்
ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்னென்ன?
💢ஓய்வுபெற்ற
நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு அறிவிப்பு
💢பொதுமக்கள்
தங்கள் கருத்துக்களை வரும் 23-ம் தேதிக்குள் அஞ்சல் வழியாகவோ,
neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்!
NEET தேர்வினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை 5 பக்கத்திற்கு மிகாமல் மின்னஞ்சல் மூலம் / அஞ்சல் வழியாகவோ அனுப்பிட ஆணையத்தின் வேண்டுகோள்
Pls cancelled Neet and Jee Examination sir pls . Please give me opportunity for the tamil medium students.
ReplyDeletePls Cancel Neet Exam.
ReplyDelete