Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் டூ தேர்வில் மதிப்பெண் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ. விளக்கம்

IMG-20210617-WA0006

பிளஸ் டூ தேர்வில் மதிப்பெண் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ. விளக்கமளித்துள்ளது. 10-ம் வகுப்பு இறுதி தேர்வு அடிப்படையில் 30சதவிகித மதிப்பெண்கள் வழங்கலாம் என சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. பிளஸ் டூ வகுப்பில் இடைத்தேர்வு எழுதி பெற்றதில் 40 சதவிகிதம் மதிப்பெண்கள் தரலாம் என சி.பி.எஸ்.இ. கூறியுள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive