பள்ளி
மாணவர்களுக்கு 2 லட்சம் விலையில்லா மூக்குக் கண்ணாடிகள் வழங்க
பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் ஆணையிட்டுள்ளார்.
பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைத்து மூக்குக்கண்ணாடி வழங்க வேண்டும் என அவர்
தெரிவித்துள்ளார்.T
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...