தடுப்பியல் பிரிவு இயக்குனர் கேதரீன் ஓ'பிரையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
சிறுவர்களுக்கு
கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதற்கு வளர்ச்சி அடைந்த நாடுகள் அளித்து
வருகின்றன. எனினும், அந்த வயதுப் பிரிவினருக்கான கொரோனா தடுப்பூசி
அளிப்பதற்கு உலக சுகாதார அமைப்பு முன்னுரிமை அளிக்கவில்லை.
கொரோனா
நோய் தொற்றால் சிறுவர்கள் அதிகம் உடல்நலம் பாதிக்கப்படுவதற்கே,
உயிரிழப்பதற்கே அபாயம் மிகவும் குறைவு. எனவே அவர்களுக்கு தடுப்பு ஊசி
செலுத்துவதன் நோக்கம் நோய் பரவலை தடுப்பது மட்டுமே அவர்களை நோய்
பாதிப்பிலிருந்து பாதுகாப்பபது முக்கிய நோக்கம் அல்ல என்றார் அவர்.முன்னதாக
வரும் நாடுகளில் தடுப்பூசிகள் தட்டுப்பாடு நிலவுவதால் வளர்ச்சியடைந்த
நாடுகள் தங்கள் நாட்டு சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு பதிலாக
அவற்றை பிற நாடுகளுக்கு அளித்து உதவ வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின்
பொது இயக்குனர் டெட் ரோஸ் அதானோம். கேப்ரயேசஸ் வேண்டுகோள் விடுத்தார்.
12
முதல் 15 வயது வரையிலானவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதற்கு
அமெரிக்கா கனடா ஐரோப்பிய யூனியன் ஆகியவை ஒப்புதல் வழங்கியுள்ளன
இந்த
சூழலில் பிரிட்டனும் அந்த வயது பிரிவினருக்கு ஃபைஸர் பயோஎன்டெக்
தடுப்பூசிகளை செலுத்துவதற்கு வெள்ளிக்கிழமை அனுமதி அளித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...