பள்ளி முழுவதும் திறக்க வழி இப்ப இல்லை என்றபோது கேமராவிற்கு இப்போது என்ன வேலை? அநாவசிய செலவுதானே இது! பள்ளிகளில் பாடம் கற்றுத் தர இயலாத நிலை இப்போது இருக்கும்போது இரண்டு தெருக்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் என்ற விகிதத்தில் வசதி குறைந்த மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தரலாம் இல்லையா? மொபைலினால் கெடுதி என்றபோது கல்வித்தரம் இப்போது கவனிக்கப்படவேண்டிய ஒன்றுதானே!இரண்டு வருடமாக மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே வருகிறார்கள் என்றால் நாளை இந்தியாவின் தொழில்வளம் பாதிக்கப்படும்.
மிகச்சிறந்த முடிவு.வரவேற்கதக்கது.
ReplyDeleteபள்ளி முழுவதும் திறக்க வழி இப்ப இல்லை என்றபோது கேமராவிற்கு இப்போது என்ன வேலை? அநாவசிய செலவுதானே இது! பள்ளிகளில் பாடம் கற்றுத் தர இயலாத நிலை இப்போது இருக்கும்போது இரண்டு தெருக்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் என்ற விகிதத்தில் வசதி குறைந்த மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தரலாம் இல்லையா? மொபைலினால் கெடுதி என்றபோது கல்வித்தரம் இப்போது கவனிக்கப்படவேண்டிய ஒன்றுதானே!இரண்டு வருடமாக மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே வருகிறார்கள் என்றால் நாளை இந்தியாவின் தொழில்வளம் பாதிக்கப்படும்.
ReplyDelete