தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி
வரை மாணாக்கர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள தலைமை
ஆசிரியர்களுக்கு உதவியாக ஆசிரியர்கள் சுழற்சிமுறையில் பள்ளிகளுக்கு வருகை
புரியவும்
அவர்கள் தேவையான போக்குவரத்து வசதிகளை நடைமுறைப்படுத்தவும்...
மற்றும் தேர்ச்சி விவரங்களை இணையதளத்தில் உள்ளீடு செய்வதற்கான பணிகளை மேற்கொள்ளவும் அறிவுரைகளை வழங்கி
பள்ளிக்கல்வி ஆணையாளரின் செயல்முறைகள்-PDF
CLICK HERE TO DOWNLOAD- EDUCATION COMMISSIONER LETTER
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...