Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பாதிப்பு குறைவான மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு

#தமிழகத்தில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி

தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்கலாம்

தேநீர் கடைகளில் பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி

நாளை முதல் காலை 6 மணியில் இருந்து மாலை 5 மணி வரை தேநீர் கடைகள் செயல்படலாம்

தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி இல்லை

#நாளை முதல் -சேவை மையங்கள் செயல்பட அனுமதி

#அரசு அலுவலகங்களில் உள்ள -சேவை மையங்களுக்கு அனுமதி

#பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல இனிப்பு, காரம் விற்கும் கடைகளுக்கும் அனுமதி

#காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இனிப்பு, கார வகை கடைகள் இயங்கலாம்

இனிப்பு, கார வகைகளை பார்சலில் மட்டுமே விற்க அனுமதி

CLICK HERE TO DOWNLOAD - PRESS RELEASE -GOVT LETTER
 






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive