கொரோனா
பணியில் இருக்கும் மருத்துவர், செவிலியருக்கு ஒருநாள் உணவு செலவு நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது என்று சென்னை சைதாப்பேட்டையில் மருத்துவத்துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவர், செவிலியருக்கு ஒருநாள்
உணவு செலவாக அதிகபட்சம் ரூ.460-ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...