இந்தியாவில் பல்வேறு மாநில கட்சிகள், பல்வேறு கொள்கைகள், பல்வேறு இலவசங்கள், பல்வேறு வரிகள், பல்வேறு கடன்சுமைகள்,
இப்படி என்னற்ற...
எனவே எல்லா மாநில மாநில கட்சிகளையும் கலைத்துவிட்டு,
எப்படி ஒட்டு மொத்த இந்திய மக்களின் உழைப்பில் வரும் *ஜிஎஸ்டி* எனும் வரிப்பணம் மத்திய அரசு கஜானாவுக்கு போகின்றது என்பதை போல,
*ஒரே ஜனாதிபதி, (மற்ற மாநிலங்களுக்கு துணை, இணை கவர்னர்கள்) *ஒரே பிரதமர், (மற்ற மாநிலங்களுக்கு துணை, இணை, பிரதமர்கள்,) *ஒரே நாடு, *ஒரே இந்தியா, *ஒரே கொள்கை, *ஒரே இலவசம், *ஒரே தேர்தல், *ஒரே ரேஷன், *ஒரே கல்வி, *ஒரே திட்டங்கள், *ஒரே சட்டங்கள், *ஒரே நீதிமன்றம் மற்றும் மாநிலங்களுக்கு துணை மற்றும் இணை நீதிமன்றங்கள்..... இப்படி பல எல்லாவற்றையும் ஒன்று சேர்த்தால் நம் இந்தியாவின் ஒட்டுமொத்த வளம், பலம், பெருகும், வல்லரசுக்கு இணையாக மாறும், என்பதில் ஐயமில்லை, இதை செய்ய முடியாதா என்ன....
(இதற்கு உடன் படாதவர்கள், சம்மதிக்காதவர்கள், எதிர்பவர்கள், ம்...ம்...ம்...)
இந்தியாவில் பல்வேறு மாநில கட்சிகள், பல்வேறு கொள்கைகள், பல்வேறு இலவசங்கள், பல்வேறு வரிகள்,
ReplyDeleteபல்வேறு கடன்சுமைகள்,
இப்படி என்னற்ற...
எனவே எல்லா மாநில மாநில கட்சிகளையும் கலைத்துவிட்டு,
எப்படி ஒட்டு மொத்த இந்திய மக்களின் உழைப்பில் வரும் *ஜிஎஸ்டி* எனும் வரிப்பணம் மத்திய அரசு கஜானாவுக்கு போகின்றது என்பதை போல,
*ஒரே ஜனாதிபதி,
(மற்ற மாநிலங்களுக்கு துணை, இணை கவர்னர்கள்)
*ஒரே பிரதமர்,
(மற்ற மாநிலங்களுக்கு துணை, இணை, பிரதமர்கள்,)
*ஒரே நாடு,
*ஒரே இந்தியா,
*ஒரே கொள்கை,
*ஒரே இலவசம்,
*ஒரே தேர்தல்,
*ஒரே ரேஷன்,
*ஒரே கல்வி,
*ஒரே திட்டங்கள்,
*ஒரே சட்டங்கள்,
*ஒரே நீதிமன்றம் மற்றும் மாநிலங்களுக்கு துணை மற்றும் இணை நீதிமன்றங்கள்.....
இப்படி பல எல்லாவற்றையும் ஒன்று சேர்த்தால் நம் இந்தியாவின் ஒட்டுமொத்த வளம், பலம், பெருகும், வல்லரசுக்கு இணையாக மாறும், என்பதில் ஐயமில்லை, இதை செய்ய முடியாதா என்ன....
(இதற்கு உடன் படாதவர்கள்,
சம்மதிக்காதவர்கள்,
எதிர்பவர்கள்,
ம்...ம்...ம்...)