சிபிஎஸ்இ பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை புதிய பாடங்கள் அறிமுகம்
செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும்
மாணவர்களுக்கு coding பாடப் பிரிவும் கூடுதலாக சேர்க்க முடிவு
செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...