மத்திய
அரசு CBSE 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள
நிலையில் தமிழகத்தில் நடத்துவது குறித்து கல்வியாளர்கள், பெற்றோர்கள்,
மருத்துவ வல்லுநர்கள், மாணவர்களுடன் கருத்து கேட்டு 2 நாட்களில் முடிவு
செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...