+ 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எப்படி ? பள்ளிக் கல்வி அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இன்று காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் ஆலோசனை...
10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்ணுக்கு பதில் மாணவர் ஆல் பாஸ் என்று மட்டுமே இருக்கும்.
தளர்வுகள் இல்லாத 11 மாவட்டங்களில் +1 மாணவர் சேர்ககை நடைபெறவில்லை.
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...