இலவச பரிவர்த்தனை வரம்பை தாண்டி
ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து ஒரு
பரிவர்த்தனைக்கு ரூ.21 வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.20க்கு பதிலாக ரூ.21 வசூலிக்கப்படும் எனவும், இந்த
நடைமுறை 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அமலாகும் என கூறப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» இலவச பரிவர்த்தனை வரம்பை தாண்டி ஏடிஎம்-ல் பணம் எடுக்க ரூ.21 வசூலிக்கப்படும்: ரிசர்வ் வங்கி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...