Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை புரிவதில் இருந்து 21-06-2021 முதல் 27-06-2021 வரை விலக்களித்து அரசாணை வெளியீடு!

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை - கொரோனா வைரஸ் ( Covid - 19 ) நோய்த்தொற்றை தடுக்க தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு -28.06.2021 காலை 6.00 மணி வரை குறிப்பிட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு - மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் 27.06.2021 வரை அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழு விலக்களித்து ஆணை வெளியிடப்படுகிறது.
IMG_20210623_134542

IMG_20210623_134550

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive