Home »
Padasalai Today News
» தமிழ்நாட்டில் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியின்றி காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு பணி வழங்ககோரி விண்ணப்பம்!
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த ஏழு ஆண்டுகளாக பணியின்றி தவிக்கும் ஆசிரியர்களுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஆசிரியர் ஆவதற்கான தகுதி இருந்தும், ஆசியர் பணி கிடைக்காமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் எங்களுக்கு ஆசிரியர் பணி வழங்கி உதவுமாறு முதல்வர் ஐயா அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.நன்றி.
Respected sir, We passed TET Exam in 2013 and 2017 since we are waiting for government job from last eight years please consider our situation sir we hope you only giving a solution for us we are expecting...... Thanking you sir.
விரைவில் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது
ReplyDeleteதகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த ஏழு ஆண்டுகளாக பணியின்றி தவிக்கும் ஆசிரியர்களுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteஆசிரியர் ஆவதற்கான தகுதி இருந்தும், ஆசியர் பணி கிடைக்காமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் எங்களுக்கு ஆசிரியர் பணி வழங்கி உதவுமாறு முதல்வர் ஐயா அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.நன்றி.
ReplyDeleteநன்றி 🙏
ReplyDelete177 la 2013 mattum sollala.
ReplyDelete2013 mudhal(from 2013)nu thaan
solli irukkaanga.
தமிழக முதல்வர் அவர்களும்., பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களும்... எங்களையும் காப்பாற்றுங்கள்... பணி வழங்கி எங்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றுங்கள் 🙏
ReplyDeleteRespected sir,
ReplyDeleteWe passed TET Exam in 2013 and 2017 since we are waiting for government job from last eight years please consider our situation sir we hope you only giving a solution for us we are expecting...... Thanking you sir.