தமிழகத்தில் ( 18.06.2021 ) இன்று 8,633 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை - 89,009
சென்னையில் இன்று ஒரே நாளில் 492 பேருக்கு கொரோனா தொற்று.
12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் - 319
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
கோவை - 1,089
ஈரோடு - 964
திருப்பூர் - 481
மாவட்ட வாரியான பாதிப்பு.( 18.06.2021 )
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 19,860
இன்றைய உயிரிழப்பு : 287 ( 30,281 )
சென்னை மட்டும் - 48
இணைநோய் இல்லாதவர் - 42
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...