தமிழகத்தில் ( 17.06.2021 ) இன்று 9,118 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை - 1,00,523
சென்னையில் இன்று ஒரே நாளில் 689 பேருக்கு கொரோனா தொற்று.
12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் - 319
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
கோவை - 1,227
ஈரோடு - 1,041
திருப்பூர் - 542
மாவட்ட வாரியான பாதிப்பு.( 17.06.2021 )
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 22,720
இன்றைய உயிரிழப்பு : 210 ( 30,281 )
சென்னை மட்டும் - 33
இணைநோய் இல்லாதவர் - 42
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...