Home »
Padasalai Today News
» COVID19 தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்த ஏதுவாக அமைச்சர்கள் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களாக நியமனம்.
தமிழகத்தில் COVID19 தொற்று
அதிகம் உள்ள 14 மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி- ஊரடங்கைக்
கண்காணித்து, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் - சிகிச்சைகள் தொடர்பான
ஒருங்கிணைப்புப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள ஏதுவாக அமைச்சர்கள் மாவட்ட
வாரியாக பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...