+2 மாணவர்களுக்கு அலகுத் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தேர்வுத்துறை வெளியீடு.
பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் விதமாக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
பள்ளி அளவில் மாணவர்கள், மாணவிகளை தனித்தனியாக வாட்ஸ்அப் குழுவில் இணைத்து தேர்வுக்கான கேள்வித் தாள்களை ஆசிரியர்கள் அனுப்ப வேண்டும். அதனை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து தனி தாள்களில் எழுதி Pdf கோப்பாக ஆசிரியருக்கு அனுப்ப வேண்டும்.
அதனை ஆசிரியர் சேகரித்து மதிப்பெண் வழங்க வேண்டும் தேர்வுமாணவர்கள் விடைகளை எழுதி, பெற்றோர் கையொப்பம் பெற்று, PDF வடிவில் அனுப்ப வேண்டும்
பொதுத்தேர்வு
நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால்,
அலகுத்தேர்வு மதிப்பெண்களை கொண்டு தேர்வு முடிவுகளை
வெளியிட திட்டம்
கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் பொதுத்தேர்வு நடத்துவது சந்தேகம் என்பதால் தேர்வுத்துறை நடவடிக்கை
12th public exam nadakkalana , +1 marks ah +2 mark ah consider panni college admission pannalamey
ReplyDelete👌
Deleteஇவ்வாறு அழகு தேர்வுகளுக்கு அறிவுரை கூறும் அரசு நிர்வாகமே தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் இல்லாமல் தவிக்கிறார்கள் குறிப்பாக முன்னாள் கல்வித்துறை அமைச்சருக்கு அவ்வளவு கடிதங்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை தற்போது உள்ள அமைச்சராவது ஏதாவது நடவடிக்கை எடுத்து பள்ளி நிர்வாகம் மூலமாகவோ அல்லது அரசாங்கமோ நிவாரண உதவி அளிக்க வேண்டும் இரண்டு வருடங்களாக வேலை இல்லாமல் உட்கார்ந்து இருக்கிறார்கள் ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் ஆயிரம் ரூபாய் 2000 ரூபாய் ஊதியத்தில் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொத்தனார் வேலை மளிகை கடை பிளம்மிங் வேலைக்கு செல்லும் ஆண் ஆசிரியர்கள்
ReplyDelete