
ஆல் பாஸ் என்பதை விட மாணவர்களின் எதிர்கால நலனே முக்கியம்; இன்றைய சூழ்நிலையில் தேர்வு கட்டாயம் என்று திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். ஆல் பாஸ் என அறிவித்தால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து அரசை பாராட்டுவர்; ஆனால் அது எங்களுக்கு தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.
ஆல் பாஸ் செய்துவிட்டால் பாராட்டும் மாணவர்களும் உண்டு. தேர்வு வைத்திருந்தால் நிறைய மதிப்பெண் பெற்றிருப்பேன் என வேதனைப்படும் மாணவர்களும் உண்டு. பாடங்களை போதிக்கும் பணி சிறப்பாக செய்யப்படவில்லை என்பதை கருத்தில் கொண்டு எந்த மாணவரும் பாதிக்கப்படாத வகையில் முடிவெடுக்க வேண்டியது அரசின் கடமை. ஆல்பாஸ் கண்டிப்பாக வேண்டும். தேவைப்படுவோருக்கு தரத்தை உயர்த்திக் கொள்ள தேர்வும் வேண்டும்.
ReplyDeletecrct ah sonninga
Delete