சேலம் அழகாபுரத்தில் தனியார் பள்ளி மூடப்படுவதாக குறுஞ்செய்தி வந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தனியார் பள்ளி மூடப்படுவதாக குறுஞ்செய்தி வந்ததையடுத்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 2 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தனியார் பள்ளி, தற்போது கொரோனாவால் ஒரு வருடத்துக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» தனியார் பள்ளி மூடப்படுவதாக குறுஞ்செய்தி வந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...