
இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவை பலர் தவறாக பயன்படுத்துவதால் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவு நீக்கப்பட்டதால் குழப்பம் நீடித்த நிலையில் தமிழக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. திருமணம் என்ற பிரிவில் நிறைய பேர் விண்ணப்பிப்பது போன்ற சூழல் காரணமாக நீக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு கூறியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...