வாழ்த்துச் செய்தி :
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்று , தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்று , தமிழக மக்களுக்கு விடியலைத் தரப் போகின்ற மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழகத்தின் ஆசிரியர் - அரசு ஊழியர் பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏற்கனவே ஒழுங்கா வேலை பார்க்க மாட்டீங்க. இனிமே கேட்கவே வேண்டாம். நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்
ReplyDelete