பாடப்புத்தகங்களை முறையாக பராமரித்து திரும்ப பெற அரசுஆவன செய்ய வேண்டும். அனைவருக்கும் இலவசமாக பாடப்புத்தகங்களை வழங்குவதால் படிக்க தகுதியான புத்தகங்கள் பழைய பேப்பா் கடைக்குச் சென்று விடுகிறது. இலவசமாக வழங்குவதில் விரயம் ஏற்படுகிறது. 1.திறந்த வெளி சந்தையில் குறைந்த விலைக்கு பாடப்புத்தகங்கள் கிடைக்கச் செய்ய வேண்டும்.வசதி வாய்ப்பு உள்ளவரகள் அதை வாங்கிக் கொள்வார்கள். 2.மதிய உணவு திட்ட பயனாளிகளுக்கு புதிய புத்தகம் வழங்கலாம். 3. பழைய புத்தகங்களை மாணவர்களே அரைவிலை. . .கால்விலைக்கு வாங்கிக்கொள்வார்கள். 4. புதிய பாட திட்டம் வந்தால் மட்டும் அனைவருக்கும் புத்தகங்கள் வழங்க வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியருக்கு வசதியான மாணவர்கள் விபரம் தெரியும். பரிந்துரைக்கும் மாணவர்களுக்கு மட்டும் இலவச புத்தகங்கள் வழங்க வேண்டும்.
பாடப்புத்தகங்களை முறையாக பராமரித்து திரும்ப பெற அரசுஆவன செய்ய வேண்டும். அனைவருக்கும் இலவசமாக பாடப்புத்தகங்களை வழங்குவதால் படிக்க தகுதியான புத்தகங்கள் பழைய பேப்பா் கடைக்குச் சென்று விடுகிறது. இலவசமாக வழங்குவதில் விரயம் ஏற்படுகிறது.
ReplyDelete1.திறந்த வெளி சந்தையில் குறைந்த விலைக்கு பாடப்புத்தகங்கள் கிடைக்கச் செய்ய வேண்டும்.வசதி வாய்ப்பு உள்ளவரகள் அதை வாங்கிக் கொள்வார்கள்.
2.மதிய உணவு திட்ட பயனாளிகளுக்கு புதிய புத்தகம் வழங்கலாம்.
3. பழைய புத்தகங்களை மாணவர்களே அரைவிலை. . .கால்விலைக்கு வாங்கிக்கொள்வார்கள்.
4. புதிய பாட திட்டம் வந்தால் மட்டும் அனைவருக்கும் புத்தகங்கள் வழங்க வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியருக்கு வசதியான மாணவர்கள் விபரம் தெரியும். பரிந்துரைக்கும் மாணவர்களுக்கு மட்டும் இலவச புத்தகங்கள் வழங்க வேண்டும்.