Home »
Padasalai Today News
» தமிழக அரசு ஊழியர்களை போல தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதையும் 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடப்பட்டுள்ளது
தமிழக முதல்வராக மே 7ல் பதவியேற்க உள்ள திமுக தலைவர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் நல சங்கம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம் திமுக முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அய்யா மு.கருணாநிதி அவர்கள் கொண்டுவந்த சிறப்பான திட்டங்களில் ஒன்று சமசீர் கல்வி. கடந்த அரசின் ஆட்சியில் இத்திட்டம் நிறுத்தப்பட்டது இத்திட்டத்தை திரும்ப கொண்டு வந்து கணினி அறிவியல் படத்தை 5ம் வகுப்பு முதல் தனி படமாக நடைமுறை படுத்தி வேலையின்றி தவிக்கும் 67,000 மேற்பட்ட கணினி பட்டதாரிகளை தகுதியின் அடிப்படையில் வேலையில் அமர்த்தி அவர்கள் வாழ்வாதாரத்தை பேணி காத்திட வேண்டுகிறோம்.
மேலும் கணினி ஆய்வக உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்பவும் தாங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். புதிதாக முதலமைச்சராக பதவியேற்கும் தங்கள் பணி பல ஆண்டுகள் தொடர எங்களின் ஒத்துழைப்பும் வாழ்த்துக்களும் என்றும் தங்களுக்கு உண்டு என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறோம். மிக்க நன்றி.
அன்புடன் சை.புருஷோத்தமன் மாநில இணை செயலாளர். பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் நசங்கம். FB: பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் http://bedcstn.blogspot.com
தமிழக முதல்வராக மே 7ல் பதவியேற்க உள்ள திமுக தலைவர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் நல சங்கம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்
ReplyDeleteதிமுக முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அய்யா மு.கருணாநிதி அவர்கள் கொண்டுவந்த சிறப்பான திட்டங்களில் ஒன்று சமசீர் கல்வி.
கடந்த அரசின் ஆட்சியில் இத்திட்டம் நிறுத்தப்பட்டது இத்திட்டத்தை திரும்ப கொண்டு வந்து கணினி அறிவியல் படத்தை 5ம் வகுப்பு முதல் தனி படமாக நடைமுறை படுத்தி வேலையின்றி தவிக்கும் 67,000 மேற்பட்ட கணினி பட்டதாரிகளை தகுதியின் அடிப்படையில் வேலையில் அமர்த்தி அவர்கள் வாழ்வாதாரத்தை பேணி காத்திட வேண்டுகிறோம்.
மேலும் கணினி ஆய்வக உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்பவும் தாங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
புதிதாக முதலமைச்சராக பதவியேற்கும் தங்கள் பணி பல ஆண்டுகள் தொடர எங்களின் ஒத்துழைப்பும் வாழ்த்துக்களும் என்றும் தங்களுக்கு உண்டு என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.
மிக்க நன்றி.
அன்புடன்
சை.புருஷோத்தமன்
மாநில இணை செயலாளர்.
பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் நசங்கம். FB: பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள்
http://bedcstn.blogspot.com