மே முதல் வாரம் முதல் அனுப்பலாம்
தமிழக வனத்துறையில் 564 வனக்காவலர் பணியிடத்திற்கு ஆன்லைனில் மே முதல் வாரம் முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழக
வனத்துறையில் காலியாக இருந்த ஒருவர் ஓட்டுநர் உரிமத்துடன் கொடியவன் அவர்
பணியிடங்கள் சமீபத்தில் நிரப்பப்பட்டது தற்போது காலியாக உள்ள வன காவலர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர் இதில் பொதுப்பிரிவு
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர்
ஆதிதிராவிடர் அருந்ததியர் பழங்குடியினர் பிரிவினை கொண்டு 465
காலிப்பணியிடம் மறைவால் இனத்தவரை கொண்டு 99 காலி பணியிடம் நிரப்பப்பட
உள்ளது இது தொடர்பாக அறிய www.forests.tn.gov.in என்ற முகவரியில் பார்த்து
தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் குழுமம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...