கடந்த 9-5-2021 அன்று காலை 11-30
மணியளவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொரோனா நோய்த் தடுப்பு
நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு , எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க ,
கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திடவும் ,
அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி
செய்திடவும் , கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான
ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் , மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள்
நியமிக்கப்பட்டார்கள்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 20 மாவட்டங்களுக்கு ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...