தமிழக அரசு, பொது சுகாதாரச்
சட்டத்தின் கீழ், இந்த கோவிட்-19-ஐ பட்டியலிடப்பட்ட நோயாக அரசிதழில்
அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது இந்தத் தொற்றுப் பரவலின் நிலையைக்
கருத்தில் கொண்டு, இதற்கு சிகிச்சை மேற்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட தனியார்
மருத்துவமனைகளின் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...