தமிழகத்தில் ( 19.05.2021 ) இன்று 34,875 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை - 2,53,576
சென்னையில் இன்று ஒரே நாளில் 6,297 பேருக்கு கொரோனா தொற்று.
12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் - 1307
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
கோவை - 3,250
செங்கல்பட்டு - 2,275
திருவள்ளூர் - 1,778
மாவட்ட வாரியான பாதிப்பு.( 19.05.2021 )
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 23,863
இன்றைய உயிரிழப்பு : 365
சென்னை மட்டும் - 91
இணைநோய் இல்லாதவர் - 72
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...