Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை நடத்தியபின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேட்டி!

IMG-20210506-WA0009

மாணவர்களின் எதிர்காலம் என்பதால் மிகுந்த கவனத்துடன் முடிவெடுக்க வேண்டி உள்ளது என்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை நடத்தியபின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முடிவெடுக்குமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
  • பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவோம்.
  • மாணவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்.
  • முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் தர பரிசீலனை.
  •  நீட் தேர்வு குறித்து இதுவரை பேச்சு ஏதும் தொடங்கவில்லை. நாளையும் நாளை மறுநாளும் ஆலோசனை நடைபெறும். - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி







2 Comments:

  1. இந்த இக்கட்டான காலகட்டத்தில் குழந்தைகளுக்கு அவர்கள் எழுதிய midterm or first revision மதிப்பெண்ணை வழங்கலாம். குழந்தைகள் சிலர் practical exam நடைபெறும்போது பாதிப்படைந்தனர்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive