Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Work Book and Bridge Course புத்தகத்தை மாணவர்களுக்கு வழங்க CEO உத்தரவு.

IMG_20210415_200653

கிருஷ்ணகிரி மாவட்டம் , ஓசூர் கல்வி மாவட்டம் , 2020-21 ஆம் கல்வியாண்டில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்களுக்கு Work Book and Bridge Course புத்தகம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டதை மாணாக்கர்களுக்கு வழங்குமாறும் , வழங்கும்போது கோவிட் -19 ன் காரணமாக போதுமான இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிந்தும் மற்றும் கோவிட் -19 ன் அறிவுரைகளை பின்பற்றியும் வழங்குமாறு அனைத்து அரசு / நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive