குழந்தைகளின் மனநல பயிற்சி
தொடர்பான பயிற்சி ( Child Psychology ) பெற்று , பட்டதாரி கல்வித்
தகுதியுடன் , இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களின் விவரங்களை
இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து , 22.04.2021 மாலைக்குள் இணை
இயக்குநரின் மின்னஞ்சல் முகவரி deejdaided@gmail.com மற்றும் இணையதள
முகவரியில் Google Spread Sheet ல் பதிவேற்றம் செய்யுமாறும் , மேலும் அதன்
நகலினை சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரின் சான்றொப்பதுடன் அனுப்பி
வைக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்
அறிவுறுத்தப்படுகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» Child Psychology பயிற்சி பெற்று , பட்டதாரி கல்வித் தகுதியுடன் , இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களின் விவரங்களை கேட்டு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...