கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் வேளையில், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்தி வைக்கவும், அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கவும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தமிழக அரசுக்கு கோரிக்கை
➖➖➖➖➖➖➖➖➖➖
கொரோனா நோய்த்தொற்று தீவிரமாகி வரும் வேளையில் 9.5 லட்சம் தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், ஊழியர்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த உள்ள மாணவர்கள் ஆகியோர் நலன் கருதி +2 பொதுத்தேர்வை ஒத்திவைக்க தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் நீரழிவு மற்றும் பல்வேறு இணை நோய் உள்ள ஆசிரியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் சென்று வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே அனைத்துப் பள்ளிகளுக்கும்( தொடக்க கல்வி முதல் மேல்நிலை கல்வி வரை) கோடைகாலம் மற்றும் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு கோடை விடுமுறையை அறிவிக்க தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை
அட பரதேசி தேவிடியா மக்கள் இவ்வளவு பணத்தையும் வாங்கிக் கொண்டு இன்னும் கோடை விடுமுறை என்று கேட்கிறீர்களே உங்கள் குடும்பம் நாசமாக தான் போகும் பாவம்டா சாமானிய ஏழை எளிய மக்கள் கல்வியில் கூட மண்ணள்ளிப் ஓடும் அரசு ஆசிரியர் சங்கங்கள் ஐந்தாயிரம் பத்தாயிரம் ரூபாய் ஊதியத்தில் பணிபுரியும் தனியார் பள்ளி ஆசிரியர்களை நினைத்து கூட பார்க்காத அரசு மற்றும் அரசு ஆசிரியர்கள் ஒரு வருடமாக வீட்டில் உட்கார்ந்து சம்பளம் வாங்கியது போதாதா அரசாங்கமே தேர்தல் முடிந்தவுடன் அரசு ஆசிரியர்களின் சம்பளத்தை பாதியாக மாற்றிவிடு அப்போதுதான் இவனுங்க பள்ளியை மூட வேண்டும் என்று வாயைத் திறக்க மாட்டானுங்க பெண்கள் பள்ளியை பாதுகாப்பான முறையில் திறக்க வலியுறுத்துவார்கள் அதுதான் மக்களுக்கு தேவை மாணவர்களுக்கு நலமாக இருக்கும்
ReplyDeleteSuper Bro
ReplyDeleteவரன்முறை இல்லாத பேச்சு... பணத்தை தானே பார்க்கிறீர்கள்.சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.. ஆசிரியர் நோய் நொடியின்றி இருந்தால் தான் மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி பயில முடியும்.கொரானா நோய்த்தொற்றின் வீரியம் அறியாமல் பேசும் உம்மை.. ச்சீ...
ReplyDeletecorrect athan but school leave viidura and same time private school teacher salary government tharaum
Deletestudent healthu and teacher healthu mukiyam so school leave viddura but private school teacher mattum salary government tha semma ya rrukum goverment teacher thakuthu yenu avga salary government tharuthu athu avagalu pothum so private school teacher salary thareu government 12 tth students ku leave vidduga and private teachers ku leave vidduga avagalum pavoum athan
ReplyDeletecorrect athan
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete