Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு ஒத்திவைப்பா?.. இன்று ஆலோசனை

exam_8

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக நாளை முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பிளஸ் டூ தேர்வை ஒத்திவைப்பது பற்றி தலைமைச் செயலாளர் தலைமையில், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை செயலர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் +2 தேர்வு ஒத்திவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.




2 Comments:

  1. First the life of the students are important then the exam , exams came be keep other day but life will not come again if u want the exams to be kept on that day plz vaccine the students so they may go throug it ✌✌

    ReplyDelete
  2. தேர்தலை விட தேர்வுகள் அரசிற்கு முக்கியமில்லை போலும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive