Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் : ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

IMG_20210324_062436

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா.அருணன் வெளியிட்டுள்ள அறிக்கை :

கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவிவருகின்ற சூழ்நிலையில் தமிழக சுகாதாரத்துறை பல கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்ற சூழ்நிலையில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசையும் பள்ளிக்கல்வித்துறையையும் வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன், காரணம் என்னவென்றால் காலையில் பள்ளிக்கு வருதற்கு முன் சுகாதாரத்துறை அறிவித்திருக்கின்ற கட்டுப்பாடோடு வருவார்களா பள்ளியில் இருந்து வெளியில் செல்லும்போதும் கட்டுப்பாடோடு செல்வார்களா என்ற ஐயம் ஏற்படுகிறது. 

மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அளிக்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசையும் தமிழக பள்ளிக்கல்வித்துறையையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் , மேலும் தேர்தல் பணியில் ஈடுபட்டு சிறப்பாக செயல்பட்டு தேர்தலை சிறப்பாக நடத்திய அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தபால் வாக்குகளை பெரும்பாலானோர் செலுத்திய நிலையில் மீதம் உள்ள அரசு ஊழியர்கள் 100% விழுக்காடு ஒருநாள் சிரமத்தை பெரியதாக எண்ணாமல் எதிர்காலத்தை  மனதில் வைத்தும் நாம் பட்ட இன்னல்களை நினைத்தும்  அனைவரும் தபால் வாக்கினை செலத்த வேண்டுமாய் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்





2 Comments:

  1. கூட்டமைப்பிலுள்ள தேவிடியா பசங்க உங்களுக்கு என்னடா நாய்களா ஐம்பதாயிரம் ஒரு லட்சம் சம்பளம் வீட்டுக்கு வந்துரும் தனியார் பள்ளியில் உள்ள ஆசிரியர்களை நினைத்துப் பார்த்தீர்களா நிச்சயமா சொல்றேன் வயிறு எரிஞ்சு சொல்றேன் நீங்க எல்லாம் உருப்படவே மாட்டீங்களே நான் சும்மா தான் போவேன் தேவடியாப்பயலே வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் சாபமே அரசு பள்ளி ஆசிரியர்களின் குடும்பத்தை நிர்மூலம் ஆக்குவதாக தனியார் பள்ளி ஆசிரியர்களை வஞ்சிக்கும் ஆளும்கட்சி எதிர்க்கட்சி குடும்ப வாரிசுகள் நடுத்தெருவில சின்னாபின்னமாகி நாசமா போ போகும்

    ReplyDelete
  2. Pls give leave for 12 std

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive