Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

12 வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகுமா..? ஒத்திவைப்பா..? நாளை முதல்வர் முடிவு எடுக்க தேர்தல் ஆணையம் அனுமதி

Edappadi-Palanisamy

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் முந்தைய நாளின் கொரோனா பாதிப்பை விட ஆயிரம் பேர் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஆறாயிரம் என்பதும் குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து ஏற்கனவே ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை மீண்டும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் தமிழகத்தின் மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவது குறித்தும் ஆலோசனை நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது குறித்து நாளைய முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மூத்த அமைச்சர்களின் ஆலோசனை கேட்ட பின்னர் முதல்வர் இது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து நாளைய முதலமைச்சரின் ஆலோசனைக் கூட்டம் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே கூட்டணி கட்சியின் தலைவரான டாக்டர் ராமதாஸ் அவர்கள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஆன்லைனில் நடத்த வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





11 Comments:

  1. Do not cancel the Plus Two Public Exam. The students are getting ready for the Exam. Please conduct the exam in safe environment. Don't make the students to get upset. Let the exam be conducted.

    ReplyDelete
  2. Just you can postpone the exam.....and give leave for 3 weeks

    ReplyDelete
  3. Don't cancel the public examination students are get to very upset

    ReplyDelete
  4. Online exam vainka plz...

    ReplyDelete
  5. Eʙʙᴀ sᴀᴀᴍʏ ᴏɴɴᴜ ɪʀᴜᴋᴋᴋᴜ ɴᴜ sᴏʟʟᴜɴɢᴀ ɪʟʟᴀ ɪʟʟᴀ ɴᴜ sᴏʟʟᴜɴɢᴀ...ᴍᴏᴏᴏɴᴊɪ ᴍᴇʟᴀ sᴏʟʟᴜɴɢᴀ ᴅᴀ ᴇʙʙᴀ..ᴡᴀɪᴛɪɴɢ ʟᴀʏᴀᴇ ᴠᴇʀɪ ʏᴀᴀᴠᴜᴛʜᴜ

    ReplyDelete
  6. மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடி விடாதீர்கள் திட்டமிட்டபடி தேர்வை நடத்தி உயர்கல்விக்கு செல்வதற்கு வழி விடுங்கள் இல்லையென்றால் வரும் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும் சாதாரண அளவில் தேர்வுகளை நடத்துவதால் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு வைத்து மாணவர்களின் எதிர்காலம் பாலாய் போய்விடும் எனவே கட்டாயமாக தேர்வு நடத்த வேண்டும்

    ReplyDelete
  7. Survey says that there more students who are affected by corona and most of the students want to cancel the exams and consider revision test Mark's, even tho they conduct the exams there is assurance for students safety. I know this Mark's are very important in students life but students lives are also important in this situations. I request our honourable C.M. to look at this please��

    ReplyDelete
  8. exam please thali vaiga please eppo vedaum exam practical exam eppo vedaum please thali vaiga please students uyrie mukiyum illa 12 th student mattum school athuva ennagalaku bayama eppo corona varum ethula vera exam please corona decrease ana piirayu exam vaiga chef minister sir please please please

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive