🏻தடுப்பூசி செலுத்திய பிறகு SMS வரவில்லை என்றாலும் vaccine certificate ஐ www.cowin.gov.in என்ற இணையதள பக்கத்தில் சென்று பதிவிறக்கம் செய்யலாம்..
🏻www.cowin.gov.in என்ற இணையதள பக்கத்தில் சென்ற உடன் Register yourself என்ற பகுதியை click செய்ய வேண்டும்
🏻தங்களது தொலைபேசி எண்ணை பதிவு செய்த உடன் வரும் OTP ஐ பதிவு செய்து submit கொடுத்தால் நம்முடைய பெயர், ஆதார் எண் உள்ளிட்ட தகவல்கள் வரும்.
🏻கடைசியாக உள்ள download போன்று உள்ள option ஐ click செய்து சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...