Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

School level wall painting competition - வெற்றி பெற்ற மாணவர்களை EMIS இணையத்தில் பதிவேற்ற உத்தரவு.

பள்ளி அளவில் சுவர் சித்திரங்கள் வரைதல் ( School level wall painting competition Rs . 2400 / - ) போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை வரைந்த ஓவியம் அருகில் நிற்கவைத்து புகைப்படம் எடுத்து EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய சார்ந்த பள்ளிகளுக்கு தகவல் மேற்பார்வையாளர்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது. தற்பொழுது EMIS இணையத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
IMG-20210311-WA0015

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive