Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பாட வல்லுநர் தொகுப்பு உருவாக்குதல் - ஆசிரியர்கள் விவரங்களை அனுப்பி வைக்கக் கோரி SCERT இணை இயக்குநர் உத்தரவு!

IMG_20210312_204447

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் , மாநில அளவில் பாட வல்லுநர்கள் தொகுப்பானது பாடவாரியாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து , 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்துப் பாட ஆசிரியர்களுள் ஒரு வகுப்பிற்கு ஒரு பாடத்திற்கு 3 ஆசிரியர்கள் வீதம் பாட வல்லுநர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் பற்றிய விவரங்களைக் கீழ்கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து 11.03.2021 க்குள் மின்னஞ்சல் முகவரி ( tnscertjd2@gmail.com ) மூலம் அனுப்பும்படி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பாட வல்லுநர்கள் ஒரு பாடத்திற்கு 3 பேருக்குக் குறைவாக இருந்தால் , எத்தனை பேர் உள்ளார்களோ அவர்களது விவரம் மட்டும் அளித்தால் போதுமானது . பாட வல்லுநர்கள் 3 பேருக்கு மேல் இருந்தால் அனைவரது விவரங்களையும் அளிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

SCERT Proceedings - Download here...





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive