![IMG_20210326_114704 IMG_20210326_114704](https://1.bp.blogspot.com/-DL1xUnXCDKM/YF18d8Lc0CI/AAAAAAAA1a8/HWYVT8cO6Y0Z6AqM3N_7sbxb2QSUI8JwQCLcBGAsYHQ/s320/IMG_20210326_114704.jpg)
NIFT
பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு டெல்லியில் மட்டுமே நடைபெறும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. NIFT எனப்படும் ஃபேஷன் டெக்னாஜி கல்வி
நிறுவனம் இந்தியாவில் 16 இடங்களில் உள்ளது. NIFT கல்லூரிகளில் காலியாக உள்ள
உதவி பேராசிரியர் இடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஏப்ரல்.4-ம் தேதி
நடைபெறுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...