Home »
Padasalai Today News
» General Transfer Counselling நடத்திய பின்னரே பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் - கல்வித்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவு!
ஏப்ரல் 30க்குள் , Primary HM /
BT / Middle HM / BEO / High School HM எல்லாவற்றிற்கும் General Transfer
Counselling நடத்திய பின்னரே பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என ,
பள்ளிக் கல்வி இயக்குநருக்கும் தொடக்கக் கல்வி இயக்குநருக்கும் உயர்
நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவு!
What about counselling for college professors?
ReplyDelete