Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அனைத்து பள்ளிகளிலும் உள்ள கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படும் விவரங்களை சாகன் போர்டலில் பதிவேற்றம் செய்ய கல்வித்துறை உத்தரவு.

IMG_20210321_225232

மத்திய பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறையின் கடிதத்தில் தெரிவித்துள்ளபடி , அனைத்து பள்ளிகளிலும் உள்ள கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படும் விவரங்களை PMS / PRABANDH Portal ல் மாதந்தோறும் பதிவேற்றம் செய்யும்படியும் , அதன் விவரங்களை அரசுக்கு அனுப்பும்படியும் கோரப்பட்டுள்ளது. எனவே தொடக்கக் கல்வி இயக்ககத்தின்கீழ் செயல்படும் அனைத்து அரசு / ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படும் விவரங்களை மாதந்தோறும் PMS / PRABANDH Portal ல் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் பதிவேற்றம் செய்ய மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு தக்க அறிவுரை வழங்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive