பத்திரிகை மற்றும் ஊடக செய்தி
14.03.2021
~~~~~~
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பெருந்தொற்று பெருமளவில் பரவிவருதால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாணவர்கள் நலன்காக்க வேண்டும் - சா.அருணன் - நிறுவனத் தலைவர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பள்ளிக்கல்வித்துறைக்கு வேண்டுகோள்
~~~~~~~
கடந்த ஜனவரி 19 முதல் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது பின்பு 9 ம் வகுப்பு மற்றும் 11ம் மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு தொடர்ந்து செயல்படு வருகிறது கடந்த சில வாரங்களாக மாணவ மாணவிகளுக்கு கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவிவருகிறது , தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பட்டை அரசு உதவி பெரும் பெண்கள் மேனிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகள 20 பேருக்கு நேற்றுத் தொற்று உறுதியான நிலையில் இன்று மேலும் 36 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 56 மாணவிகளையும் பல்வேறு மருத்துமனைகளில் சேர்த்து சிகிச்சை பெற்றுவருகிறார்கள்
சுகாதாரத்துறையே தமிழகத்தில் கொரோனா இண்டாம் அலைக்கற்றை தொற்று வேகமாக பரவிவருகிறது என எச்சரித்து வருகின்ற சூழ்நிலையில் தொடர்ந்து மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்தால் பரவல் வேகமாக பரவும் ஏனென்றால் பள்ளியில் இருக்கும்வரை மாணவர்கள் ஆசிரியர்களின் கட்முப்பாட்டில் இருக்கின்றனர் , பள்ளி வளாகத்திற்கு வருவதற்கு முன்னும் பின்பு வெளியில் செல்லும்போது கட்டுப்பாடுயின்றி தொற்றின் நிலை அறியாமல் இருக்கின்றனர் எனவே மாணவர்கள் நிலையறிந்து அவர்கள் நலன் காக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உயர்திரு முதன்மை செயலாளார் மற்றும் உயர்திரு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அவர்களையும் வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்
~~~~~~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454044
ஏண்டா அரசு ஊழியர்கள் அரசு ஆசிரியர்களின் சங்கத் தலைவர் என்னும் கயவாளி நாய்களே உங்களுக்கு என்னடா மாதமானால் ஊதியம் உங்கள் அக்கவுண்டுக்கு வந்து விடும் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் தான் அவன் சோத்துக்கு என்னடா செய்வான் மாணவர் நலன் என்று கூறும் நாய்கள் ஏன் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் டிரைவர்கள் நலனை கண்டுகொள்வதில்லை ஏன் உண்மையை சொல்லுகிறேன் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நிச்சயமாக இது போன்ற செயலில் ஈடுபட்டால் நாசமாகி தான் போவார்கள்
ReplyDeleteமக்கள் வரி பணத்தை எட்டு மாதமாக வீட்டில் சோம்பேறியாக உட்கார்ந்துகொண்டு முழு ஊதியத்தை வாங்கும்பொழுது இனித்தது உன் வீட்டு பிள்ளைகளை உயர்தரப் பள்ளியில் நீ படித்து வைத்துவிட்டு ஏழை எளிய மாணவர்கள் நலன் என்று சொல்லி வெட்டியாக அடுத்த ஒரு வருடத்திற்கு சம்பளம் வாங்க அரசு ஆசிரியர்களின் சங்கங்கள் முடிவு செய்துவிட்டது யோசிக்க வேண்டியது அரசு ஆசிரியர்கள் சங்கம் வரல பொதுமக்கள் பொதுமக்கள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளியை மூட விடக்கூடாது மாணவன் வீட்டில் இருக்கும் பொழுது மொபைலுக்கு அடிமையாகி ஆபாச வலைதளங்களுக்கு சிக்கி வாழ்க்கையை சீரழிய மிகவும் வாய்ப்பு அதிகம் எனவே பள்ளிகளுக்கு அனுப்பி மாணவர்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் மாணவர்களின் என்னும் ஓட்டும் முற்றிலும் ஒரு காலத்தில் மாறி உள்ளதை தனியார் பள்ளி ஆசிரியர்கள் முழுமையாக உணர்ந்து உள்ளார்கள் ஆனால் அரசு உணர மாட்டார்கள் காரணம் அவர்கள் மாணவர் நடன முக்கியம் அவர்களுக்கு ஊதிய நிலம் மட்டுமே முக்கியம்
ReplyDeleteஊரடங்கு போட்டால் எப்படி தனியார் ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லையோ அதேபோல் அரசு ஆசிரியருக்கும் ஊதியம் இல்லை என்று அரசு அறிவிக்க வேண்டும் அவ்வாறு செய்தால் தான் அரசு ஆசிரியர்களின் கொட்டம் அடங்கும் இதே சங்கங்கள் அப்பொழுது பாதுகாப்பாக பள்ளிகளை திறக்க அனுமதியுங்கள் என்று போராடுவார்கள்
ReplyDeleteஒருவேளை ஊரடங்கு போட்டாள் அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் இல்லை என்று கூறுங்கள் அப்போதுதான் இந்த யூனியன்கள் திருந்துவார்கள்
ReplyDeleteஊரடங்கு போட்டால் அரசு ஊழியர்களுக்கு குறிப்பாக அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் இல்லை என்று சொல்லுங்கள் இந்த யூனியன்கள் நவ துவாரங்களையும் மூடிக் கொள்வார்கள்
ReplyDelete