நடைபெறவிருக்கும்
பொதுத்தேர்தலை முன்னிட்டு அஞ்சல் வாக்களிக்கும் ( தபால் ஓட்டு ) பொருட்டு
தங்களது கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் தேர்தல் பணிக்கு
நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை தங்கள் Mobile Phone - இல்
Voters help line என்ற செயலியினை பதிவிறக்கம் செய்து பாகம் எண் மற்றும்
வரிசை எண் ஆகியவற்றினை சரிபார்த்து மற்றும் உறுதி செய்து படிவம் -12 யினை
பூர்த்தி செய்து , அத்துடன் வாக்காளர் அடையாள அட்டை நகலினை இணைத்து தேர்தல்
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் சமயம் ஒப்படைக்க வேண்டும்
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் எவ்வாறு அஞ்சல் வாக்கினை பதிவு செய்வது?
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...