உயர்கல்வி படிப்புகளுக்கு செயல்முறை வகுப்புகளை மார்ச் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்கள், நிகர்நிலை பல்கலை.யில் ஆன்லைனில் 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...