திண்டுக்கல்
வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை அரசு , அரசு உதவிபெறும் , தனியார்
மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு
மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் முழுமையாக ( Full REDUCED
SYLLABUS ) அனைத்துப் பாடத்திற்கும் 24.03.2021 முதல் ஏப்ரல் 1 ம் தேதி வரை
மாதிரி தேர்வு நடைபெறும் . அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் /
முதல்வர்கள் மேற்கண்ட தேர்வினை சிறப்பாக நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ப
மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» 10 , 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் முழுமையாக ( Full REDUCED SYLLABUS ) அனைத்துப் பாடத்திற்கும் மாதிரி தேர்வு - அட்டவணை வெளியீடு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...