ஆசிரியர் நல நிதி சந்தா ₹20,000 க்கு மேல் செலுத்துபவர்கள் மார்ச் மாத ஊதிய பட்டியலில் ₹20,000 ஆக குறைத்துக் கொள்வது நல்லது.
மத்திய அரசு பட்ஜெட்டில் ₹ 2,50,000 க்கு மேல் செலுத்தும் சந்தாவினால் கிடைக்கும் வட்டி தொகைக்கும் வருமான வரி செலுத்த வேண்டும் என்று அறிவித்து உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.
GPF/TPF சந்தாவை எந்த மாதமும் உயர்த்திக்கொள்ளலாம்.ஆனால் சந்தாவை குறைக்க மார்ச் மாதத்தில் மட்டுமே குறைக்க முடியும்.
நன்றி!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...