ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் நடைமுறை யில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தமிழக அரசுதிருக் தம் கொண்டு வந்தது . இதற்கான உத்தரவை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் ஹர்சகால் மீனா வெளியிட்டார்.
அதன் விவரம் : ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாகப் பெறும் நடவ டிக்கை , கடந்த ஆண்டு ஏப்ரல் 27 - ஆம் தேதியில் இருந்து ரத்து செய்யப்பட்டது. இதற்கான கேட்பு ரசீதுகள் எந்தத் தேதியில் எந்த நிலையில் இருந்தாலும் , அதனை பரிசீலிக்க வேண்டாமென உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஈட்டிய சரண் விடுப்பு தொடர்பாக ஒப்புதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தால் அதனை ரத்து செய்து விட்டு , அந்த விடுப்புகளை அரசு ஊழிய ரின் விடுப்புக் கணக்கில் சேர்க்கலாம் என்று தனது உத்தரவில் ஹர்சகாய் மீனா தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...